உங்களுடைய வியாபார சேவையை எங்களுடைய இணையதளத்தில் விளம்பரம் செய்ய பல விதமான முறைகளை எங்களின் தளம் அளிக்கிறது. நீங்கள் உங்களுடைய விளம்பரத்தினை பேனர், ஸ்பான்சர் பகுதி, மைக்ரோ சைட், நியூஸ் லட்டர் மற்றும் பாப்-அப் விண்டோ மூலமாக செயல் படுத்தலாம்.
விளம்பர பேனர்களை நீங்களோ அல்லது எங்கள் மூலமாகவோ உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல உருவாக்கிக் கொள்ளலாம்.
உங்களுக்கு தமிழ்மொழி.காம் இணையம் மூலமாக விளம்பரம் செய்ய விருப்பமெனில், கீழ்காணும் படிவத்தை நிரப்பவும்.
பேனர்ஸ்
Banner format (Banner Dimensions (pixels) and Banner memory in kb)
| Name |
Size |
Memory |
Format |
| Full Banner |
480 x 60 px |
12 kb |
.gif / .jpg / .swf |
| Half Banner |
125 x 60 |
12 kb |
.gif / .jpg / .swf |
| Button Banner |
100 x 50 |
12 kb |
.gif / .jpg / .swf |
| Stamp Slot banner |
67 x 67 |
12 kb |
.gif / .jpg / .swf |
| Sky Scrapers |
120w x 600h |
30 kp |
.gif / .jpg / .swf |
| Pop ups |
345 x 300 |
20 kb |
.htm /richmedia/.swf |
ஸ்பான்சர் பகுதி
இத்தளதில் சினிமா, ஜோதிடம், ஆன்மீகம் என பல பகுதிகள் உள்ளன. இதில் எதாவது ஒரு பகுயிலோ அல்லது பல பகுதியிலோ உங்கள் பேனர்கள் எல்லா பக்கங்களிலும் முழுவதுமாக இடம்பெறும். அதனுடன் உங்களுடைய தொடர்பு முகவரியையும் இணைத்துக்கொள்ளலாம்.
நியூஸ் லட்டர்
உங்களின் வியாபார விளம்பரத்தினை எங்கள் தமிழ்மொழி.காம் பயனர்களுக்கு நியூஸ் லட்டர் மூலமாக அனுப்பப்படும்.
BUSINESS LINK ADVERTISEMENT
எங்கள் தமிழ்மொழி.காம் BUSINESS LINK ADVERTISEMENT பகுதியில் நிரந்தரமாக உங்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்படும்.
படிவம்
|