New Register   -  Login     
TamilMozhi.com - Astrology
 - தமிழ்மொழி முகப்பு » ஜோதிடம் » வேத ஜோதிடம் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
 கடகம் உங்கள் லக்கினம்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த - நான்காவது ராசி. நீங்கள், ராஜ தந்திரத்துடன், தளுக்காக செயல்படக்கூடியவர் உங்களுக்கு உடல் அமைப்பின் மேல்பகுதி, பெரியதாக இருக்கும். நீங்கள், உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களை விரும்புபவர் செல்வ வளத்தை நீங்கள் அனுபவிப்பவர். நீங்கள் தண்ணீரில் விருப்பங்கொண்டவர். உங்கள் நண்பர்களின் எதிர்ப்பு, உங்களுக்கு இருந்து வரும். மிதமான ஒரு உடல்வாகுடைய நீங்கள், சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பவர். நீங்கள் சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பீர்கள். கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், நீங்கள், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பவர். வாழ்க்கையில், சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள், மிகவும் மனோபாவமானவர். மிகுந்த புத்திசாலி விவேகி கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி, உங்களிடம் இருக்கிறது. உணர்ச்சி மனோபாவம் அதிகமாக
இருப்பதால், நீங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தைர்யம் மிக்கவர் துணிச்சலானவர் நீங்கள், மாறக்கூடிய மனநிலை உடையவர் நல்ல கற்பனை வளம் படைத்த நீங்கள், எப்போதும் அலைந்து திரியும், நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு, நீங்கள் நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள்,
விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடைய ஒரு மனிதர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை நீங்கள், மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்கிறீர்கள். பல இடங்களிலிருந்தும் உங்களுக்கு பணவசதி கிடைக்கும். நீங்கள் சுயநலவாதி தாராள சிந்தை கொண்டவர். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நீங்கள், பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மிகப் பெருமளவில் உணர்ச்சி பாதிப்புக்கு உட்பட்டவர் உங்கள் சொந்த நலன்பற்றியே, நினைப்பவர் மாற்றத்தை விரும்புபவர் மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
 
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later