New Register   -  Login     
TamilMozhi.com - Astrology
 - தமிழ்மொழி முகப்பு » ஜோதிடம் » வேத ஜோதிடம் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
 கன்னி உங்கள் லக்கினம்
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 நீங்கள் கன்னியா லக்னத்தில் பிறந்தவர். ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்யாராசி. உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவீர்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள். சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை
 
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later