New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் அறிஞர்கள் »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
தமிழ் அறிஞர்கள்
ஒளவை. சு. துரைச்சாமி பிள்ளை 
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
S.Durasamypillaiசைவ சித்தாந்தத்தில் வல்வராகத் திகழ்ந்த இவர் ஒரு சிறந்த தமிழ் தொண்டாற்றிய பெரியார் ஆவார். தென்னார்க்காடு மாவட்டம் ஒளவையார் குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தமிழ்ப்புலமையால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார்.

ஒளவை துரைச்சாமி பிள்ளை அவர்கள் இராமலிங்க வள்ளலார் தம் 'அருட்பா' அறுதிருமுறைக்கும் அரிய உரை எழுதியிருக்கிறார். ந.மு. வெங்கடசாமி நாட்டார் மணிமேகலையின் பின் சில கதைகளுக்கும் உரை எழுதவில்லை என்றும் தாம் அதனை எழுதி முடித்தார். என்றும் கூறுவதுண்டு.

'ஞானாமிர்தம்' என்ற நுலுக்கு பழைய உரை ஒன்று உள்ளது அதற்கு விளக்க குறிப்புகள் எழுதியுள்ளார். இது ஒரு சைவ நுலாகும்.

சீத்தலை என்பது ஒர் ஊர் என்றும் அவ்வூர்காரர் சாத்தனார் என்றும் எனவேதான் அவர் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கபட்டார் என இவர் நிருவினார்.

சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த இவர் சைவசித்தாந்தத்தில் வள்ளவராக விளங்கினார். சங்க இலக்கியங்களில் புலமை மிக்கவராய் இருந்து வந்தார். எனவே பல சங்க நுல்களுக்கு உரை எழுதியுள்ளார். பதிற்ப்பத்து, புறநானுறு, ஐங்குறுனுறு, நற்றிணை ஆகியவற்றிர்க்கு இனிய உரை எழுதியுள்ளார். இதனால் இவரை உரை ஆசிரியர் என்றும், உரைவேந்தர் என்றும் போற்றிப் புகழ்ந்தனர்.

துரைச்சாமி பிள்ளை அவர்கள் 'சித்தாந்த கலாநிதி' என்று அழைக்கப்பட்டார். இவர்தம் பிற்காலத்தில் மதுரை தியாகராயர் செட்டியார் கல்லுரியில் கடைசி வரை பணியாற்றினார்.

 
Tag : Tamil Aringargal, Tamil Writers, Tamil Poets
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later