| |
|
|
| சங்க காலம் |
|
| |
அகநானூறு |
- |
| ஐங்குறு நூறு |
- |
| கலித்தொகை |
- |
| குறிஞ்சிப்பாட்டு |
கபிலர் |
| குறுந்தொகை |
- |
| திருமுருகாற்றுப்படை |
நக்கீரர் |
| மலைபடுகடாம் |
பெருங்குன்றுப் பெருங்கசீகனார் |
| மதுரைக்காஞ்சி |
மாங்குடி மருதனார் |
| பொருநராற்றுப்படை |
முத்தமக் கண்ணியார் |
| பொரும்பாணாற்றுப்படை |
கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
| முல்லைப்பாட்டு |
நப்பூதனார் |
| புறநானூறு |
- |
| பதிற்றுப்பத்து |
- |
| பரிபாடல் |
- |
| சிறுபாணாற்றுப்படை |
நத்தானார் |
| தொல்காப்பியம் |
தொல்காப்பியர் |
| நற்றிணை |
- பலர் - |
| நெடுநல்வாடை |
நக்கீரர் |
| பட்டினப்பாலை |
கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
| |
|
| 2ம் நூற்றாண்டு |
|
| |
சிலப்பதிகாரம் |
இளங்கோவடிகள் |
| திருக்குறள் |
திருவள்ளுவர் |
| |
|
| 4ம் நூற்றாண்டு |
|
| |
திரிகடுகம் |
நல்லாதனார் |
| முதுமொழிக்காஞ்சி |
கூடலூர் கிழார் |
| |
|
| 5ம் நூற்றாண்டு |
|
| |
இன்னா நாற்பது |
கபில தேவர் |
| இனியவை நாற்பது |
புதனை செந்தனார் |
| களவழி நாற்பது |
பொய்கையார் |
| |
|
| 6ம் நூற்றாண்டு |
|
| |
கார் நாற்பது |
மதுரை கண்ணங் கூத்தனார் |
| அற்புதத் திருவந்தாதி |
காரைக்கால் அம்மையார் |
| ஆச்சாரக் கோவை |
பெருவாயின் முல்லையார் |
| ஏலாதி |
கணித மேதாவியார் |
| ஐந்திணை எழுபது |
மூவாதியர் |
| ஐந்திணை ஐம்பது |
மாறன் பொறையனார் |
| திணைமொழி ஐம்பது |
கண்ணஞ் சேத்தனார் |
| திணைமாலை நூற்றியைம்பது |
கணித மேதாவியார் |
| திருமந்திரம் |
திருமூலர் |
| உமுத்த திருப்பதிகம் |
காரைக்கால் அம்மையார் |
| முத்தொள்ளாயிரம் |
? |
| பழமொழி நாணூறு |
மூன்றுறை அரையனார் |
| கைந்நிலை |
புல்லங்காடனார் |
| சிறுபஞ்சமூலம் |
காரியாசான் |
| நாலடியார் |
? |
| நான்மணிக்கடிகை |
விழம்பி நாகனார் |
| |
|
|
| 7ம் நூற்றாண்டு |
|
| |
பாண்டிக்கோவை |
? |
| தேவாரம் |
- பலர் - |
| நாலாயிர திவ்ய பிரபந்தம் |
- பலர் - |
| |
|
| 8ம் நூற்றாண்டு |
|
| |
பெருங்கதை |
கொங்குவேழியர் |
| இறையனார் அகப்பொருள் |
இறையனார் |
| |
|
| 9ம் நூற்றாண்டு |
|
| |
கம்ப இராமாயணம் |
கம்பர் |
| அவிநயம் |
அவிநயனார் |
| திருக்கோவையார் |
மாணிக்கவாசகர் |
| திருக்கைலாய நயனஉலா |
சேரமான் பெருமள் நாயனார் |
| தமிழ் நெறி விளக்கம் |
? |
| மாவிந்தம் |
பெருந்தேவனார் |
| பரத வெண்பா |
பெருந்தேவனார் |
| வளையாபதி |
? |
| புறப்பொருள் வெண்பா மாலை |
இயன் அரித்தனார் |
| சீவக சிந்தாமணி |
திருத்தக்க தேவர் |
| நந்திக் கலம்பகம் |
? |
| பஞ்ச மரபு |
அரிவனார் |
| |
|
| 10ம் நூற்றாண்டு |
|
| |
பழநிக் கோவை |
? |
| வாமன சரிதை |
? |
| அமிதாபதி |
அமிதாபதியுதையர் |
| அதிசய பிள்ளையார் பிரபந்தங்கள் |
நம்பியாண்டார் நம்பி |
| குண்டலகேசி |
? |
| திருப்பதிக்கோவை |
? |
| பிங்கல நிகண்டு |
பிங்கலர் |
| சிங்கேந்திர மாலை |
உபேந்திரச்சாரியார் |
| சூளாமணி |
தொல்லமொழித் தேவர் |
| |
|
| 11 நூற்றாண்டு |
|
| |
கூடல் சங்கமத்துப் பரணி |
? |
| கோபத்துப் பரணி |
? |
| கல்லாடம் |
கல்லாடனார் |
| கணநூல் |
பொண்ணவன் |
| குலோத்துங்க சோழன் சரிதை |
கவிக்குமுத சந்திர பாண்டியன் |
| யாப்பெருங்களம் |
அமிதசகரர் |
| யாப்பெருங்களக் காரிகை |
அமிதசகரர் |
| வீரசோழியம் |
புத்தமித்திரனார் |
| |
|
| 12ம் நூற்றாண்டு |
|
| |
அஷ்டதச புராணம் |
பாராஸமாயகோலாரி மாமுனி |
| அம்பிகாபதிக் கோவை |
அம்பிகாபதி |
| அருங்கலச்செப்பு |
? |
| அரும்பேயத்தொல்லாயிரம் |
ஒட்டக்கூத்தர் |
| உத்தர காண்டம் |
ஒட்டக்கூத்தர் |
| குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் |
ஒட்டக்கூத்தர் |
| தக்கையாப் பரணி |
ஒட்டக்கூத்தர் |
| மூவர் உலா |
ஒட்டக்கூத்தர் |
| ஆத்திச்சூடி |
அவ்வையார் |
| மூதுரை |
அவ்வையார் |
| கொன்றை வேந்தன் |
அவ்வையார் |
| நல்வழி |
ஔவையார் |
| இராமாணுஜ நூற்றந்தாதி |
திருவாரன்காட்டமுத்தனார் |
| கலிங்கத்துப் பரணி |
செயன்கொண்டார் |
| கன்னிவன புராணம் |
பாராஸமாயகோலாரி மாமுனி |
| செய்ககுத்தன் கதை |
குநாத்தன் |
| வச்சாத்தொல்லாயிரம் |
? |
| வசநந்தி மாலை |
குணவீர பண்டிதர் |
| வின்னனு சாரம் |
அருநாச்சலப் பெருமாள் எம்பெருமானார் |
| திருப்புகலூர் அந்தாதி |
நேர்குன்றவனார் |
| திருக்களிற்றுப்பாடியார் |
திருக்கடவூர் உய்யவன்த தேவர் |
| திருக்கருகை மாண்மியம் |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| தண்டி அலங்காரம் |
தண்டியாச்சாரியார் |
| நாணாதிசவிதி |
அருநாச்சலப் பெருமாள் எம்பெருமானார் |
| சடகோபர் அந்தாதி |
கம்பர் |
| சரஸ்வதி அந்தாதி |
கம்பர் |
| சிந்தாமணிப் பரிபாடல் |
கந்தியார் |
| பெரியபுராணம்(திருத்தொண்டர் புராணம்)* |
சேக்கிழார் |
| பூம்புலியர் நாடகம் |
பாராஸமாயகோலாரி மாமுனி |
| பிரமேயசாரம் |
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் |
| நேமிநாதம் |
குணவீர பண்டிதர |
| |
|
| 13ம் நூற்றாண்டு |
|
| |
அகப்பொருள் விளக்கம் |
நற்கவிராச நம்பி |
| இரணியவதைப் பரணி |
ஆதிச்ச தேவர் |
| இருபா இருபது |
அருணந்தி சிவம் |
| இருமுப்பத்தரியபதி |
வடகுட்டிருவிதிப் பிள்ளை |
| உண்மை விளக்கம் |
மனவாசங் காத்தனார் |
| குலோத்துங்கசோழன் கோவை |
? |
| தஞ்சைவானன் கோவை |
பொய்யாமொழிப் புலவர் |
| யசோதர காவியம் |
? |
| தனிப்பாடல் |
சத்திமுற்றப் புலவர் |
| சங்கரசோழன் உளா |
? |
| சிவஞான போதம் |
மெய்க் கண்டார் |
| சிவஞான சித்தியார் |
அருணந்தி சிவம் |
| பரமார்த்த தரிசனம் |
பட்டினத்தார் |
| நளவெண்பா |
புகழேந்திப் புலவர் |
| நன்னூல் |
பவனன்தி முனிவர் |