| |
|
|
| 14ம் நூற்றாண்டு |
|
| |
அகத்தியர் தேவாரத்திரட்டு |
குருமுனி அடிகள் |
| அருட்புலம்பல் |
பத்திரகிரியார் |
| ஆசர்ய ஹிருதயம் |
மணவாளப் பெருமாள் நாயனார் |
| உருபசூருப அகவல் |
கோவை அம்பலநாதத் தம்பிரான் |
| ஏகம்பரநாதர் உலா |
இரத்தியார் |
| கந்த புராணம் |
காச்சியப்ப சிவாச்சாரியார் |
| கப்பல் கோவை |
? |
| கலவியர் காரிகை |
? |
| ஞானக் குறள் |
அவ்வையார் |
| நானாமிர்தம் |
அருள் நமச்சிவாயர் |
| நானபுசைத் திருவிருத்தம் |
அருள் நமச்சிவாயர் |
| திருச்செந்தூர் புரணம் |
வெற்றிமாலைக் கவிராயர் |
| திருநூற்றந்தாதி |
அவூருதி நாதர் |
| திருப்பதிரிப்புலியூர் கலம்பகம் |
தொல்காப்பியத் தேவர் |
| தனிப்பாடல் |
ஒப்பிலிமானப் புலவர் |
| திருவருட்பயன் |
உமாபதி சிவாசாரியார் |
| தத்துவ விளக்கம் |
சம்பந்த சரணாலயர் |
| தத்துவப் பிரகாசம் |
சிகழி தத்துவப் பிரகாசர் |
| தேவாரத்திரட்டு |
சிவாலய முனிவர் |
| வினாயகர் அகவல் |
அவ்வையார் |
| வரையருத்த பட்டியல் |
? |
| மேருமந்திர புராணம் |
வாமன முனிவர் |
| மெய்மொழிச் சரிதை |
மெய்மொழித் தேவர் |
| மெய்ஞான விளக்கம் |
? |
| நவநீத பட்டியல் |
நவநீத நாதர் |
| ஜைன இராமாயணம் |
? |
| பாசான விதி |
அருள் நமச்சிவாயர் |
| பிள்ளை அந்தாதி |
நையிணாராசிரியர் |
| பாரதம் |
வில்லிபுத்தூரார் |
| மதுரைக் கோவை |
நிம்பை சங்கரன் ஆரனனார் |
| பிரசாத அகவல் |
கோவை அம்பலனாத தம்பிரான்பிரன் |
| சப்த காதை |
விழாசோலைப் பிள்ளை |
| சரகொடி மாலை |
போசராசர் |
| சித்தாந்த சாரம் |
பரம முனிவர் |
| சிவப்பிரகாசம் |
உமாபதி சிவாசாரியார் |
| சிவ வாக்கியம் |
சிவவாக்கியர் |
| பல்சந்த மாலை |
? |
| பகவத்கீதை வெண்பா |
? |
| பட்டினத்தார் பாடல் திரட்டு |
வாழகிய மனவாளப் பெருமாள் |
| |
|
| 15ம் நூற்றாண்டு |
|
| |
அகப்பேய்சித்தர் பாடல்கள் |
அகப்பேய்ச் சித்தர் |
| அத்தியர்க் கோவை |
? |
| அதிமதுரகவிராயர் பாடல்கள் |
அதிமதுர கவிராயர் |
| அரிச்சந்திர வெண்பா |
? |
| அண்ணன் அமலந்திபிரான் |
பிரதிவாதி பயங்கரம் ந |
| அழகுணிச்சித்தர் பாடல்கள் |
அழகுனிச்சித்தர் |
| ஆதிநார் பிள்ளைத்தமிழ் |
? |
| ஆர்த்திப் பிரபந்தம் |
மனவாள மாமுனி |
| இடைக்காட்டுச்சித்தர் பாடல்கள் |
இடைக் காட்டுச்சித்தர் |
| இராமயண வெண்பா |
? |
| உதயண குமார காவியம் |
காந்தியார் |
| உபதேச காண்டம் |
கோனிரியப்ப நாவலர் |
| உபதேச காண்டம் |
நியனவாரோதயார் |
| உபதேச ரத்னமாலை |
மனவாள மாமுனி |
| வாமன சங்கிரகம் |
? |
| ஒலிவிலோ துக்கம் |
கன்னுதைய வள்ளல் |
| கதுவேலிச் சித்தர் பாடல்கள் |
கதுவேலிச் சித்தர் |
| கணக்கதிகாரம் |
காரியார் |
| கந்தபுராண வாசனம் |
ஆறுமுக நாவலர் |
| கந்தர் அலங்காரம் |
அருணகிரி நாதர் |
| கந்தர் அனுபூதி |
அருணகிரி நாதர் |
| கபிலர் அகவல் |
கபிலர் |
| கயத்தர நிகண்டு |
கயாதரர் |
| குதம்பைச் சித்தர் பாடல்கள் |
குதம்பைச் சித்தர் |
| காதம்பரி |
ஆதிவராக கவி |
| திருக்கலம்பகம் |
உதிசித் தேவர் |
| திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் |
பகழிக் கூத்தர் |
| திருநெறி விளக்கம் |
திருநெறிவிளக்க முத்தையார் |
| திருப்புகழ் |
அருணகிரி நாதர் |
| திருவகுப்புழ் |
அருணகிரி நாதர் |
| ஸ்ரீ புராணம் |
? |
| ஸ்ரீசைல வைபவம் |
பரவாதி கேசரியார் |
| வள்ளி திருமணம் |
அப்பிள்ளை |
| வருணகுலத்தின் மடல் |
காளி முத்தம்மை |
| மாயப்பிரளயம் |
கன்னுதைய வள்ளல் |
| பெருந்திரட்டு |
தாண்டவராய சுவாமிகள் |
| பெருந்திரட்டு |
.... |
| சம்பிரதாய சந்திரிகை |
அப்புள்ளார் |
| சித்திர மடல் |
காளமேகப் புலவர் |
| நங்கைபாய்சல்லூர் பதிகம் |
உத்தரநல்லூரார் |
| பதுத்துரை |
தத்துவராய சுவாமிகள் |
| நவலிங்க லீலை |
? |
| |
|
| 16ம் நூற்றாண்டு |
|
| |
அகராதி நிகண்டு |
இராவாணச் சித்தர் |
| அண்ணாமலை வெண்பா |
குரு நமச்சிவாயர் |
| அத்திவக் கட்டளை |
கமலை ஞானபிரகாசர் |
| அரிச்சந்திர சரித்திரம் |
வீரன் ஆசுகவிராயன் |
| அரிச்சந்திர புராணம் |
வீர கவிராயர் |
| அருணகிரி அந்தாதி |
குகை நமச்சிவாயர் |
| அருணாசல புராணம் |
மறைஞான சம்பன்தர் |
| அம்பிகை மாலை |
வரகுணராம பாண்டியன் |
| இரமாயண ஆசர்ய திவ்ய சரிதை |
லோகானசியார் |
| இருசமய விளக்கம் |
ஹரிதாஸர் |
| இலிங்க புராணம் |
வரகுணராம பாண்டியன் |
| உலக நீதி |
உலகநாதர் |
| ஒங்கு கொவியர் புராணம் |
மறைஞான சம்பன்தர் |
| காஞ்சிக் கலம்பகம் |
கச்சி ஞானப்பிரகாஸர் |
| கமலாலயம் |
மறைஞான சம்பன்தர் |
| கருவூரார் பூசாவிதி |
கருவூர் சித்தர் |
| காசிக் கந்தம் |
அதிவீரராம பாண்டியன் |
| குறள் |
காகபுசண்டர் |
| திருமழபாதி புராணம் |
கமலை ஞானபிரகாசர் |
| திருக்கருவை கலித்துரை அந்தாதி |
அதிவீரராம பாண்டியன் |
| திருக்கருவை பதிற்றுப் பத்தந்தாதி |
அதிவீரராம பாண்டியன் |
| திருக்கருவை வெண்பா அந்தாதி |
அதிவீரராம பாண்டியன் |
| திருக்காழத்தி நாதர் உலா |
சிறக்கவிராச பிள்ளை |
| திருப்பதிக் கோவை |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| திருப்பரங்கிரி புராணம் |
நிரம்ப அழகிய தேசிகர் |
| செலந்தர்ய லகிரி |
விரை கவிராச பண்டிதர் |
| வெனுவான புராணம் |
நிரம்ப அழகிய தேசிகர |
| வெற்றிவேற்கை |
அதிவீரராம பாண்டியன் |
| வலைக் கும்மி |
கொங்கானச் செட்டியார் |
| வாயுசனிச்சிகை புராணம் |
வரகுணராம பாண்டியன் |
| மாறன் அலங்காரம் |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| மாறன் அகப்பொருள் |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| பிரபந்த மரபியல் |
? |
| புத்பவதி |
கமலை ஞானபிரகாசர் |
| பிரசாத மாலை |
கமலை ஞானபிரகாசர் |
| புருருவ சரிதை |
ஐயன் பெருமாள் |
| பிரமேத்தர புராணம் |
வரகுணராம பாண்டியன் |
| கூடல் புராணம் |
? |
| கூர்ம புராணம் |
அதிவீரராம பாண்டியன் |
| கொக்கோகம் |
வரகுணராம பாண்டியன் |
| சங்கர விலாசம் |
சிதம்பரணாத கவி |
| சடமணிக் கோவை |
மறைஞான சம்பன்தர் |
| சங்கற்ப நிராகரணம் |
மறைஞான சம்பன்தர் |
| சதி நூல் |
கமலை ஞானபிரகாசர் |
| சிதம்பரப் பாட்டியல் |
பரஞ்சோதி |
| சிதம்பரப் புராணம் |
திருமலைநாதர் |
| மகா புராணம் |
? |
| நம்பெருமாள் மும்மணிக் கோவை |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| நல்லாப்பிள்ளை பரதம் |
நல்லாபிள்ளை |
| நெல்லை குறவஞ்சி |
கேனாதிராயர் |
| நெல்லை வெண்பா |
கேனாதிராயர் |
| பப்பவிணம் |
திருக்கருகை பெருமாள் கவிராயர் |
| பாகவத புராணம் |
செவ்வை கூடுவர் |
| 2.பாகவத புராணம் |
அருளாளத் தாசர் |
| பதிபசுபாசப் பநுவள் |
மறைஞான சம்பன்தர் |
| சிவஞான தீபம் |
இராவாணச் சித்தர் |
| சிவதருமோத்தரம் |
மறைஞான சம்பன்தர் |
| சிவநெறிப் பிரகாசம் |
சிவகிரி யோகிகள் |
| சிவபோகாசரம் |
குருஞான சம்பன்தர் |
| சிவாகந்தபோகசாரம் |
கமலை ஞானபிரகாசர் |
| சுந்தர பாண்டியம் |
அணந்தாரியப்பர் |
| சைவ சமய நெறி |
மறைஞான சம்பன்தர் |
| சைவ பூசை அகவல் |
கமலை ஞானபிரகாசர் |
| சைவ நுத்தான அகவல் |
கமலை ஞானபிரகாசர் |
| நாக குமார காவியம் |
? |
| நெல்லைவராகக் கோவை |
வீரை அம்பிகாபதி |
| நைடதம் |
அதிவீரராம பாண்டியன் |
| |
|
| 17ம் நூற்றாண்டு |
|
| |
அஷ்ட பிரபந்தம் |
பிள்ளைப் பெருமாள் அய்யன்கார் |
| ஆசிரிய நிகண்டு |
ஆண்டிப் புலவர் |
| இலக்கணக் கொத்து |
சுவாமிநாத தீட்சதர் |
| இலக்கண விளக்கம் |
வைத்யநாத தீட்சதர் |
| கண்ணர்ப்ப புராணம் |
அகோர முனிவர் |
| கும்பகோணப் புராணம் |
அகோர முனிவர் |
| பிரபந்தத்திரட்டு |
குமரகுருபரர் |
| திருக்கழுக்குன்ற புராணம் |
ஆனநதக்கவி வீரராகவ முதலியார் |
| திருக்கழுக்குன்ற மாலை |
ஆனநதக்கவி வீரராகவ முதலியார் |
| திருச்செந்தூர் கோவை |
சர்க்கரைப் புலவர் |
| திருச்செங்கட்டன் குடி புராணம் |
எல்லப்ப நாவலர் |
| திருவருணை அந்தாதி |
எல்லப்ப நாவலர் |
| தனிச்செய்யுட் சிந்தாமணி |
அன்டசுவாமிக் கவிராயர் |
| தழசிங்க மாலை |
அழகிய சிற்றம்பலக் கவிராயர் |
| தொண்டைமண்டல சடகம் |
படிக்காசுப் புலவர் |
| வெதாருண்ய புராணம் |
கோர முனிவர் |
| கூழப்ப நாயகன் விராலி வித்து |
சுப்பிரதிபக் கவிராயர் |
| வடமாலை வெண்பா |
ஏகசந்தக் கிராகி |
| முகையதின் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் |
சவ்வாதுப் புலவர் |
| மக்கா புராணம் |
ராசை வாதமலையப்பப் பிள்ளை |
| பிரயோக விவேகம் |
சுப்ரமணிய தீட்சிதர் |
| சிவப்பிரகாச சுவாமிகள் பாடல்கள் |
சிவப்பிரகாஸ ஸுவாமிகள் |
| சந்திரவாணன் கோவை |
ஆனநதக்கவிராயர |
| சமுத்திர விலாசம் |
கதிமைமுட்டுப் புலவர் |
| சீராப் புராணம் |
உமறுப் புலவர் |
| செவ்வந்திப் புராணம் |
எள்ளப்ப நாவலர் |
| சென்னைக் கலம்பகம் |
ஆனநதக்கவிராயர் |
| செயமுருகன் பிள்ளைத்தமிழ் |
ஆனநதக்கவிராயர |
| கூழப்பநாயக்கன் காதல் |
சுப்பிரதிபக் கவிராயர் |