New Register   -  Login     
Tamil Mozhi - Dataware House
 - தமிழ்மொழி முகப்பு » தமிழ் களஞ்சியம் » தமிழ் பெயர்கள் (5000) »
சேனல்கள்
இணைப்புகள்
இலக்கிய நூல்கள்
கவிதைகள்
கதைகள்
புதினங்கள்
தமிழக அம்சங்கள்
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வேத ஜோதிடம்
நியூமராலஜி
ஆரூடங்கள்
மாயப் படங்கள்
3D படங்கள்
விளையாட்டு
லொல்லு சபா
சமையல் குறிப்புகள்
கோலங்கள்
மகளிர் கட்டுரைகள்
மருதாணி
கடி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ்
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
விளம்பரங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
 பெயர்ப்பலகை பெயர்கள் (Board Names)
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 
வ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ்   வணிக மையம்
2 கார்ப்பரேஷன்    நிறுவனம்
3 ஏஜென்சி    முகவாண்மை
4 சென்டர்    மையம், நிலையம்
5 எம்போரியம்    விற்பனையகம்
6 ஸ்டோரஸ்   பண்டகசாலை
7 ஷாப்    கடை, அங்காடி
8 அண்கோ    குழுமம்
9 ஷோரூம்    காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ்   பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி    சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ்   போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ்   மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர்    சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப்    பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ்   நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ்   மரக்கடை
18 பிரிண்டரஸ்   அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ்   மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ்  மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ்   வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ்   குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால்    இனிப்பகம்
24 காபி பார்    குளம்பிக் கடை
25 ஹோட்டல்    உணவகம்
26 டெய்லரஸ்   தையலகம்
27 டெக்ஸ்டைலஸ்   துணியகம்
28 ரெடிமேடஸ்   ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர்    திரையகம்
30 வீடியோ சென்டர்    ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ    புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட்    நிதியகம்
33 பேங்க்    வைப்பகம்
34 லாண்டரி    வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ்   உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர்     வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ்   உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர்    குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ்   கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ்   கல்நார்
41 ஆடியோ சென்டர்    ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ    தானி
43 ஆட்டோமொபைலஸ்  தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ்   தானிப் பணியகம்
45 பேக்கரி    அடுமனை
46 பேட்டரி சர்வீஸ்   மின்கலப் பணியகம்
47 பசார்    கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர்    அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால்    மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட்    நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங்  உண்டுறை விடுதி
52 பாய்லர்    கொதிகலன்
53 பில்டரஸ்   கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள்    கம்பிவடம், வடம்
55 கேபஸ்   வாடகை வண்டி
56 கபே    அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ்   பிரம்புப் பணியகம்
58 கேண்டீன்    சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட்    பைஞ்சுதை
60 கெமிக்கலஸ்   வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட்    சீட்டு நிதி
62 கிளப்    மன்றம், கழகம்,உணவகம், விடுதி 
63 கிளினிக்    மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ்   குளம்பியகம்
65 கலர் லேப்    வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி    குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ்   வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர்    கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ்    திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன்    கூட்டு நிறுவனம்
71 கூரியர்    துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர்    வெட்டுத் துணியகம்
73 சைக்கிள்    மிதிவண்டி
74 டிப்போ    கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர்    ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ்   உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ்   மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ்   மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம்    விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ்   முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்
82 பேக்டரி    தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர்    புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட்    விரை உணா
85 பேகஸ்   தொலை எழுதி
86 பைனானஸ்   நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட்    அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ்   உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர்    முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ்   வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி    நகை மாளிகை
92 லித்தோ பிரஸ்   வண்ண அச்சகம்
93 லாட்ஜ்    தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட்    சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம்    நலம் பேணகம்
96 பேஜர்    விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ்   வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர்    தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட்    கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ்   சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல்    கன்னெய், எரிநெய்
102 பார்மசி    மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி    நெகிலி தொழிலகம்
105 பிளம்பர்    குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ்   ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக்    பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும்    விசைத்தறி
109 பவர் பிரஸ்   மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ்   அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட்    தாவளம், உணவகம்
112 ரப்பர்    தொய்வை
113 சேல்ஸ் சென்டர்    விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்
115 ஷோரூம்    காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ்   பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி    வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி    மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ்   வங்குநர்,
120 ஸ்டேஷனரி    தோல் பதனீட்டகம்
121 டிரேட்    வணிகம்
122 டிரேடரஸ்   வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ்   பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால்    தேனீரகம்
126 வீடியோ    வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப்    பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ்   படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே    ஊடுகதிர்
 
Tag : Tamil Names, Baby Names, Names, Boys Names, Girls Nmaes, Name Boards
 
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
ScriptWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later