| தலைநகரம் |
புதுடெல்லி |
| பரப்பு |
3, 287, 263 ச.கி.மீ |
மக்கள் தொகை
(2001 சென்சஸ் படி)
|
1, 027, 015, 247 |
| மாநிலங்கள் |
28 |
| மத்திய ஆட்சி பகுதிகள் |
06 |
| தேசிய தலைநகரப் பகுதி |
1 |
| வருமானக் குறிப்புகள்: |
| நாட்டின் தனிநபர் வருமானம் |
ரூ. 15, 562/- |
| பணவீக்க விகிதம் |
5.64% |
தொழிற்சாலை வளர்ச்சி விகிதம் (2000) |
5.9% |
மொத்த ஏற்றுமதி
(99 முதல் 2000 வரை) |
$38, 285 மில்லியன் |
மொத்த இறக்குமதி
(99 முதல் 2000 வரை) |
$55, 383 மில்லியன் |
வணிக சமநிலை
(99 முதல் 2000 வரை) |
$17, 098 மில்லியன் |
| வெளிநாட்டு கடன்கள் |
ரூ. 9, 173.37 குரோர் |
| சமூக குறிப்புகள்: |
மக்கள் தொகை
(2025ல் கணிப்பு) |
1, 330.2 வி |
| ஆண்கள் (2001ன் படி) |
531, 277, 078 |
| பெண்கள் (2001ன் படி) |
495, 738, 169 |
நகர மக்கள் தொகை
(2001ன் படி) |
285, 354, 954 |
கிராம மக்கள் தொகை
(2001ன் படி) |
741, 660, 293 |
| நகர மக்கள் தொகை |
42.22% |
| வருட வளர்ச்சி (2000-2001) |
180, 627, 359 |
| வருட வளர்ச்சி |
21.3% |
மக்கள் நெருக்கம்
(ஒரு ச.கி.மீ. க்கு) |
324 |
| கல்வியறிவு (2001) |
65.38% |
| ஆண்கள் |
75.85% |
| பெண்கள் |
54.16% |
கல்வியறிவில் முதலிடம்
பெறும் மாநிலம் |
கேரளா (90.92%) |
கல்வியறிவில் 2வது
இடம் பெறும் மாநிலம் |
மிசோரம் (88.49%) |
கல்வியறிவில் முதலிடம்
பெறும் யூனியன் பிரதேசம் |
லட்சத் தீவுகள் (87.52%) |
| கல்வியறிவு குறைந்த மாநிலம |
பீஹார் (47.53%) |
சராசரி மனித ஆயுள்
(1995 முதல் 2000 வரை) |
62.3 வருடங்கள் |
ஆண், பெண் விகிதம்
(2001-ம் ஆண்டின் நிலவரப்படி
1000 ஆண்களுக்கு) |
933 பெண்கள் |
60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்
தொகை |
6.1% |
உட்கொள்ளும் கலோரிகள்
(ஒரு நாளில் சராசரியாக உட்கொள்ளும் அளவு) |
2, 415 (1996) |
| ஊனமுற்றோர்களின் ஜனத்தொகை |
0.2 |
| எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை (2001) |
3.7 மில்லியன்
|
|
|