New Register   -  Login     
Tamil Mozhi - Jokes
 - தமிழ்மொழி முகப்பு » நகைச்சுவை » முட்டாள் ஜோக்ஸ் »
சேனல்கள்
இணைப்புகள்
முட்டாள் ஜோக்ஸ்
முட்டாள் ஜோக்ஸ் 1
 
கணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. ?
மனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..
ஏஜமானி : இருபத்தநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம் .. ..
வேலைக்காரி : அதுக்காக என்னை வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா
நண்பர் 1 : போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?
நண்பர் 2 : அதுக்கென்ன .. .. ?
நண்பர் 1 : குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..
கணவன் : நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.
மனைவி : என்ன திடீர்னு ?
கணவன் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.
காவல் அதிகாரி : உங்களை அரெஸ்ட் பண்றேன்,,, வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,
அரசியல்வாதி : எதுக்கு ?
காவல் அதிகாரி : எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான்.
பெண் : வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க ,,,,,
பையன் : நிச்சயம் பண்ணவா ?
பெண் : என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்
மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?
கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?
மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.
வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க,,,,
முதலாளி : கவலைப்படாதே ,,, சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.
 
பின்புறம் ...
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later