| ரெயிலில் கடத்த முயன்ற 40 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் - செய்தி
(போலீஸ்காரர்கள் இருவர்)
போலீஸ்காரர் 1 : கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டுப் போறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா கண்டுபுடிச்சே..?
போலீஸ்காரர் 2 : தூரத்துல வரும்போதே ரொம்ப மோசமான நாத்தம் அடிச்சுது சார் |