New Register   -  Login     
Tamil Mozhi - Jokes
 - தமிழ்மொழி முகப்பு » நகைச்சுவை » முட்டாள் ஜோக்ஸ் »
சேனல்கள்
இணைப்புகள்
முட்டாள் ஜோக்ஸ்
ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது
 
ராஜா அனுப்பிய வாழ்த்து தபால் வந்து சேர ஒரு மாதம் ஆனது - செய்தி

(ஒரு வீட்டில்)

ஒருவர் : உன் கல்யாணப் பத்திரிகை நேத்துதான் கிடைச்சுது.... விசாரிக்கலாம்னு உடனே புறப்பட்டு வந்தா, பொண்டாட்டியை டெலிவரிக்கு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்னு சொல்றே?

(பள்ளியில்)

ஆசிரியர் : எல்.கே.ஜி அட்மிஷன் தபால் உங்க பையனுக்கு லேட்டா வந்தா நான் என்ன பண்றது... இவ்ளோ வயசான பையனை எல்.கே.ஜி-யில எல்லாம் சேர்த்துக்க முடியாது

(வீட்டில் கணவனும் மனைவியும்)

மனைவி : என்னங்க... மார்ச் மூணாம் தேதி உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாணம்னு பத்திரிகை வந்துதே.. திருச்சிக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா?
கணவன் : அடி பைத்தியம்... அது 2008-ம் வருஷம். கொஞ்சம் அட்வான்ஸாவே பத்திரிகையை போஸ்ட் பண்ணியிருக்காங்க

 
பின்புறம் ...
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later