New Register   -  Login     
Tamil Mozhi - Ladies Part
 - தமிழ்மொழி முகப்பு » பெண்கள் பகுதி » சமையல் குறிப்புகள் » செய்முறை »
சமையல் செய்முறை
புதினா சப்பாத்தி
 
பிரதி எடுக்க  நண்பருக்கு அனுப்ப
 
 

மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் புதினா சப்பாத்தியின் செய்முறை.

தேவையான பொருட்கள்

புதினா : ஒரு கட்டு
கோதுமை மாவு : ஒரு கப்
சோளமாவு : ஒரு பகு
இஞ்சி : சிறிதளவு
பூணுடு : 10 பல்
மிளகாய் தூள் : 2 தேக்கரண்
தயிர் : 1/2 கப்
வெல்லம் : 2 மேசைக்கரண்டி
சோம்பு : 1 தேக்கரண்டி
எண்ணெய் : 2 மேசைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இஞ்சி பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2மணிநேரம் ஊறவைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும்

 
 
 
சேனல்கள்
இணைப்புகள்
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later