குறிப்பு :-
நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது.