New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » பத்துப்பாட்டு »
சேனல்கள்
இணைப்புகள்

பத்துப்பாட்டு நூல்கள் (Patthupattu Noolkal)

 
 
 
பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும்.

பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.திருமுருகாற்றுப்படை (Thirumurugatrupadai)
2.பொருநராற்றுப்படை (Porunaratrupadai)
3.சிறுபாணாற்றுப்படை (Sirupanatrupadai)
4.பொரும்பாணாற்றுப்படை (Perumpanatrupadai)
5.மலைபடுகடாம் (Malaipadukadam)
6.மதுரைக்காஞ்சி (Maduraikanchi)

ஆகிய ஆறு நூல்களும்,

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.குறிஞ்சிப்பாட்டு (Kurinjipattu)
2.பட்டினப்பாலை (Pattinapalai)
3.முல்லைப்பாட்டு (Mullaipattu)

ஆகிய மூன்றும்

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.நெடுநல்வாடை (Nedunalvaadai)

ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர்.

 
Tag : Pattupatu, Tamil Literature, Sanga Ilakkiyangal, Sangam, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later