New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் »
சேனல்கள்
இணைப்புகள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

 
 

சைவ சமயம் செழித்து வளர்ந்தது கி.பி.7,8,9- ஆம் நூற்றாண்டுகளில். தேவாரம், திருவாசகம், ஏனைய திருமுறை நூல்கள். திருத்தொண்டர் புராணம் போன்றவை தோத்திர நூல்கள் எனப்பெற்றன. சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவ நோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சாத்திர நூல்கள் எனப்பெறும். சைவ சமய சாத்திர நூல்கள் பதினான்கு. இப்பதினான்கு நூல்களையும் எளிதாக நினைவில் கொள்ள ஒரு வெண்பாவையும் எழுதி வைத்தனர் நம்முன்னோர்.

உந்தி,களிறே,உயர்போதம்,சித்தியார்,
பிந்திருபா,உண்மை,பிரகாசம் - வந்தஅருள்
பண்புவினா,போற்றி,கொடி,பாசமிலா நெஞ்சுவீடு
உண்மைநெறி,சங்கற்பம் உற்று.

அவை

திருவுந்தியார்
திருக்களிற்றுப்பாடியார்
சிவஞான போதம்
சிவஞான சித்தியார்
இருபா இருபது
உண்மை விளக்கம்
சிவப்பிரகாசம்
உண்மைநெறி விளக்கம்
திருவருட்பயன்
வினா வெண்பா
போற்றிப் பஃறொடை
கொடிக்கவி
நெஞ்சு விடு தூது
சங்கற்ப நிராகரணம்

 
Tag : Saiva Siddantha Sasthiram, Saivam, Saiva Noolkal, Hindu Religion Books, Sivan,Tamil Literature, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later