பகவான் கண்ணன் அருளிய ஸ்ரீமத்பகவத்கீதை கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிய பகவத்கீதை 18 அத்யாயங்களைக் கொண்டது. இது சட்சாத் கண்ணனின் திருவாய்மொழி ஆகும். இதன் பெருமை எல்லையற்றது. சிவபெருமான், மகாகணபதி ஆகியவரும்கூட இதன் பெருமையை முழுமையாகக் கூறமுடியாது என்றால் மனிதர்களைப் பற்றிச் சொல்வானேன்?...உள்ளே..
கிருஷ்ண லீலா கண்ணன் தனது பால பருவத்தில் சகடா சூரவதம், பகாசுர வதம், சங்காசுர வதம் போன்ற தங்களையும், லருக்கு முக்திகளையும், பலதரப்பட்ட சாகசங்களையும் செய்துள்ளார். இவைகள் "கிருஷ்ண லீலா" என அழைக்கப் படுகின்றன. உள்ளே..